கோடை காலத்தின் கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, தமிழக இந்து மகாசபா மெயின் ரோடுகளில் பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்ந்த பழங்கள், மற்றும் குடிநீர் வழங்கி வருகிறது. பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் உடனடி குளிர்ச்சியும் நலனும் அளிக்கும் இந்த சேவை, சமூகத்திற்கான அக்கறையையும் மனிதநேயத்தையும் பிரதிபலிக்கிறது.